கீர்த்திக்கு தொடரும் சோதனைகள்

கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய சினிமாவையே கலக்கி வந்தார்.

இவர் நடிப்பில் வந்த மகாநதி படம் இவரை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றது. ஆனால், அதன் பிறகு யார் கண் பட்டதோ நடித்த அனைத்து படங்களும் தோல்வியே சந்தித்து வருகிறது.

சமீபத்தில் இவர் நடித்த மலையாள படம் ஒன்று படுதோல்வியை சந்தித்துள்ளது.

ஏற்கனவே டொவினோ தாமஸ் படங்கள் வரிசையாக தோல்வியடைய, கீர்த்தியுடன் இவர் நடித்த படம் தோல்வியடைய ரசிகர்களுக்கு ஷாக் தான்.

கீர்த்தி மீண்டும் ஒரு மகாநடி போல் கம்பேக் கொடுக்க வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பமும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்