கிளி விபத்தில் முதியவர் பலி!

கிளிநொச்சி ஏ-9 வீதியில் மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இன்று (23) காலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார்.

துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் வீதியை கடக்க முற்றப்பட்போது வவுனியாவில் இருந்து யாழ். நோக்கிப் பயணித்த அரச பேருந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

முகநூலில் நாம்