கிளிநொச்சி விவசாயிகள்  வர்ணபகவானின் ஆசி வேண்டி விசேட பூசை 

கிளிநொச்சியில் வரட்சியால் வாடும் விவசாயிகளுக்கு வர்ணபகவானின் ஆசி
வேண்டி விசேட பூசை

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது காலபோக நெற்செய்கை ஆரம்பித்துள்ள
நிலையில் உரிய காலத்தில் மழை இன்மையால் விவசாயிகள் கடும் பாதிப்பினை
எதிர்கொண்டுள்ளனர் இந்த நிலையில்  வரட்சியால் வாடும் விவசாயிகளுக்கு
வர்ணபகவானின் ஆசிவேண்டிய கல்மடுகுளம் பிள்ளையார் ஆலயத்தில் இன்று
30-10-2020 விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.

சமத்துவ கட்சியின் ஏற்பாட்டில்  விவசாயிகளினால் மழை வேண்டி இடம்பெற்ற
பூசை நிகழ்வில் விசேட பொங்கல் மற்றும் இளநீரால் விசேட வழிபாடும்
இடம்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்