
கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது தொடக்கம் 19 வயது வரையான நாள்
பட்ட நோயுடைய மாதாந்த சிகிச்சை பெறுகின்றவர்கள், உளநலம்
பாதிக்கப்பட்டவர்கள், உள நலம் குன்றியவர்களுக்கான பைஷர் தடுப்பூசி
ஏற்றும் பணிகள் இன்று முதல் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்படுள்ளது என கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் மருத்துவர் என். சரவணபவன் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் மாதாந்த
சிகிச்சை,உளநலசிகிச்சைக்கு செல்லும் சிறுவர்கள் குறித்த தடுப்பூசியை தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.




