கிளிநொச்சி உதிரவேங்கை வைரவர் ஆலயத்தின் ஆனி உத்திர பொங்கல் விழா

கிளிநொச்சி உதிரவேங்கை வைரவர் ஆலயத்தின் வருடாந்த ஆனி உத்தர பொங்கல் விழா
திங்கள் கிழமை சிறப்பாக இடம்பெற்றது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திலிருந்து காவடி மற்றும் பாற் செம்பு என்பன
உதிரவேங்கை வைரவர் ஆலயத்தை சென்றடைந்து அங்கு வருடந்தோறும் இடம்பெறுகின்ற
தீ மிதிப்பு நிகழ்வும் இடம்பெற்ற

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்