கிளிநொச்சியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் சகோதரர்களுக்கு நேர்ந்த சோகம்

கிளிநொச்சியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் சகோதரர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் கால்நடைகளை அழைத்து சென்றபோது இந்த அசம்பாவைதம் நிகழ்ந்துள்ளது.

முகநூலில் நாம்