கிளிநொச்சியில் இடம்பெற்ற 120 ஏக்கர் நெல் அறுவடை நிகழ்வு

கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்செய்கையின் அறுவடை நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் 120 ஏக்கர் நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டது. குறித்த நெற்செய்கை அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றன.

முகநூலில் நாம்