கிராம மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் திட்டம்!

கிராம மக்களின் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் கிராம மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் புதிய திட்டத்தை அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குருநாகல் – ஹெட்டிபால – ஹிரிபொகுன பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் வைத்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்