காவற்துறை விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை!

மேல் மாகாணத்தில் முக கவசம் அணியாத நபர்கள் ஆயிரத்து 217 பேருக்கு  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீண்டும் முகக்கவசம் அணியாவிட்டால் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு  அழைத்து செல்வதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்