காலி மைதானத்தில் காற்றுக்காரணமாக பறந்த கூரைகள்

இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றுவரும் காலி மைதானத்தில் கடும் காற்று காரணமாக தற்காலிக பார்வையாளர் அரங்கின் கூரையொன்று தகர்ந்துள்ளது.

தவிர, வீரர்கள் மைதானத்துக்குள் நுழையும் பகுதியிலுள்ள கண்ணாடி முகப்பொன்றும் தகர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்