காலி முகத்திடலில் மற்றுமொரு ஆணின் சடலம் மீட்பு!

கொழும்பு காலி முகத்திடலில்  ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம்  இன்னும் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இதே இடத்தில் முன்னர் 19 வயதான இளைஞனின் சடலம் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்