காலிமுகத்திடலில் பொலிஸார் குவிப்பு

இன்றைய தினம் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாரிய மக்கள் போராட்டத்துக்கு முகங்கொடுக்க பொலிஸார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதற்காக, இன்று காலை பெரும் எண்ணிக்கையிலான பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை வீரர்கள் காலி முகத்திடலில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்