கார் மோதி ஒருவர் பலி!

கார் மற்றும் துவிச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில், துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

ஏ9 வீதி கொடிகாமம், கொயிலாமனை சந்திப் பகுதியில் நேற்று மாலை 3:00 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிந்தவர் தொடர்பில் அடையாளம் காண உதவுமாறும், தெரிந்தவர்கள் பொலிஸ் நிலைய இலக்கமான 026 – 2050222 என்ற இலக்கத்திற்கு அழைத்து தெரிவிக்குமாறு கோரியுள்ளனர்.

விபத்து தொடர்பில் கொடிகாம்ம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்