கவலை வெளியிட்டுள்ள விவசாயிகள்..!

புத்தளம்-வனாதவில்லுவ-எலுவன்குளம பிரதேசத்தில் வயல் நிலத்தில் அறுவடை நேரம் நெருங்கிவந்த நிலையில் பூச்சித் தொற்று காரணமாக சுமார் 250 ஏக்கர் சாகுபடிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்துவதால் இந்த பூச்சி இனங்களை கட்டுப்படுத்த முடியாது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

முகநூலில் நாம்