களனி பல்​கலைக்கழக கல்வி நடவடிக்கை அடுத்த வாரம் ஆரம்பம்!

களனி பல்​கலைக்கழகத்தின் நான்காம் ஆண்டு கல்வி நடவடிக்கைகளை, எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, விஞ்ஞானம், வணிகம், முகாமைத்துவம் மற்றும் தொழில்நுட்ப பீடங்களின் நான்காம் ஆண்டு கல்வி நடவடிக்கைகளே இவ்வாறு ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, நான்காம் ஆண்டு மாணவர்கள் எதிர்வரும் 12 ஆம் திகதி மு.ப 09.00 மணி தொடக்கம் பி.ப 5.00 மணிவரையான காலப்பகுதிக்குள் விடுதிக்கு வருகைதர வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்