களனி பகுதியில் உள்ள குடியிருப்பு தொகுதியில் தீ பரவல்!

களனி-பெத்தியாகொட பகுதியில் உள்ள குடியிருப்பு தொகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த தீயை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு மாநகர சபையின் 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முகநூலில் நாம்