களனி கங்கை தொடர்பில் மக்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை

களனி கங்கையில் தொடர்ந்தும் வௌ்ள அபாய நிலை காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே அவதானமாக இருக்குமாறு களனி ஆற்றை அண்மித்த தாழ்நில பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதேவேளை , இன்று(06) காலை 5.30 மணி வரையான காலப்பகுதியில் நாட்டில் அதிகூடிய மழைவீழ்ச்சி புளத்கொஹூப்பிட்டியவில் பதிவாகியுள்ளது. அங்கு 206 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்