கர்நாடகாவில் அடித்து நொறுக்கிய தர்பார் வசூல், ரஜினி வேற லெவல் மாஸ்

தர்பார் ரஜினிகாந்த் திரைப்பயணத்தில் மீண்டும் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது. ஆம், முருகதாஸ் இயக்கத்தில் இந்த பொங்கல் விருந்தாக வந்த தர்பார் செம்ம வசூல் சாதனை செய்து வருகின்றது.

தர்பார் உலகம் முழுவதும் பல கோடிகளை வசூல் செய்து வர, கர்நாடகாவில் இப்படம் தற்போது வரை ரூ 18 கோடி வசூல் செய்துவிட்டதாம்.

இதன் மூலம் ரஜினியின் பேட்ட படத்தின் வசூலை தர்பார் முந்தி சாதனை படைத்துள்ளது, தர்பார் இதன் மூலம் கர்நாடகாவில் நல்ல லாபத்தை பெற்றுள்ளது.

மேலும், இன்றும், நாளையும் விடுமுறை என்பதால் மேலும் வசூல் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

முகநூலில் நாம்