கரையோர “ருஹுனு குமாரி´ ”கடுகதி ரயில் சேவைகள் பாதிப்பு

பெலியத்தவிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற ´ருஹுனு குமாரி´ கடுகதி ரயில் தடம்புரண்டதால் கரையோர ரயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

ரயில் பூஸ்ஸ பகுதியில் இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்