கண்டி மாவட்டத்தில் ஹுன்னஸ்கிரிய பகுதியில் கோர விபத்து!

ஹுன்னஸ்கிரிய, லூல்வத்த பகுதியில் மீமுரே நோக்கிச் சென்ற பேருந்தொன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்