கட்சியின் வாக்கு மட்டும் அனுர குமாருக்கு

இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதி தெரிவிற்கான வாக்களிப்பு நிறைவடைந்ததுள்ள நிலையில், தற்போது வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகி முடிவடைந்த நிலையில் ரணில் விக்ரமசிங்கவிற்கு 134 வாக்குகளும், டலஸ் அழகப்பெருமவிற்கு 82 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேவேளை அனுர குமார திஸாநாயக்கவிற்கு 3 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளனஅதுவும் அவரது கட்சி அங்கத்தவர்கள் மாத்திரம் வாக்களித்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்