காலியில் கொள்ளை CCTVயில் சம்பவப் பதிவு

காலி – உடுகம வீதியில் திகெல சந்தியில் அமைந்துள்ள கடை ஒன்றில் நுழைந்த நபர் ஒருவர் சுமார் 800,000 ரூபாவை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

குறித்த கொள்ளை சம்பவம் நடைபெறும் விதம் கடையின் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்