கடும் மழையால் மூவர் பலி; 55, 000 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் கடும் மழையுடன் கூடிய வானிலையால் மூவர்
உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.

அத்தோடு கடும் மழை காரணமாக 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதோடு கடும் மழையுடன் கூடிய வானிலை தொடர்ந்தும்
நீடிக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்