கடவுச்சீட்டு விநியோகம் இடைநிறுத்தம்.

கடவுச் சீட்டு விநியோக நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாககுடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.குடிவரவு குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்தெரிவிக்கப்பட்டுள்ளது.கணனி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாகவே கடவுசீட்டு விநியோகநடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம்அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்