கடற் தொழிலுக்குச் சென்ற நால்வர் மாயம்

யாழ்ப்பாணம் – வடமராட்சி, சக்கோட்டையிலிருந்து நேற்றைய தினம் கடற் தொழிலுக்குச் சென்ற
4 மீனவர்கள் கரை திரும்பாததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இவர்கள் கரை திரும்பாததால் உறவினர்கள் மற்றும் பிரதேச மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களை தேடுவதற்கான நடவடிக்கைகள் கடற்படையினூடாக முன்னெடுக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்