கடன் மறுசீரமைப்பு அதிகாரிகள் நாட்டிற்கு வருகை

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கைக்கு உதவ உறுதியளித்த இரண்டு நிறுவன பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

குறித்த இரண்டு நிறுவன பிரதிநிதிகளும் நேற்று நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

‘லிஸாட்’ மற்றும் ‘க்ளிஃபோட் சான்ஸ்’  ஆகிய நிறுவன பிரதிநிதிகளே இவ்வாறு நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்