கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றாளர்கள் எவரும் பதிவாகவில்லை – தொற்றுநோய் பிரிவு!

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் கொரோனா தொற்றுடன் எவரும் அடையாளம் காணப்படவில்லை என தேசிய தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் இதுவரை 2,730 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

COVID – 19 தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் நேற்று குணமடைந்ததை அடுத்து, குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,048 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

முகநூலில் நாம்