கஞ்சாவுடன் இரண்டு கடற்படை அதிகாரிகள் கைது

மட்டக்குளிய பகுதியில் வைத்து கஞ்சாவுடன் இரண்டு கடற்படை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தியோகபூர்வ வாகனத்தில் குறித்த கஞ்சா தொகையை எடுத்துச் செல்லும்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்