ஓ மை கடவுளே படத்தின் பைனல் வசூல் மற்றும் ரிசல்ட், இதோ..இத்தனை கோடிகளா!

அசோக் செல்வன், ரித்திகா சிங், வானி போஜன் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் ஓ மை கடவுளே. இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அதிலும் இளம் ரசிகர்களை இப்படம் மிகவும் கவர்ந்தது, இதனால், அந்த டீமே செம்ம சந்தோஷத்தில் உள்ளது, ஓ மை கடவுளே இதனால் சூப்பர் ஹிட் ஸ்டேட்டஸ் பெற்றுள்ளது.

மேலும், ஓ மை கடவுளே தமிழகத்தில் மட்டுமே ரூ 13.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இதை தொடர்ந்து இது மாதிரியான காதல் படங்களுக்கு கண்டிப்பாக நல்ல வரவேற்பு இருக்கும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

முகநூலில் நாம்