ஓகஸ்ட் முதலாம் திகதி முன்பள்ளி ஆரம்பம்!

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த முன்பள்ளிகள் எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி திறக்கப்படும் என, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சரவையில் பேசப்பட்டதுடன், அதற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

முகநூலில் நாம்