ஒலிம்பிக் போட்டியை தள்ளிவைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரிக்கை

கொரோனா வைரஸ் ஒரு பக்கம் மிரட்டினாலும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை திட்டமிட்டபடி ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் நடத்துவது என்று போட்டி அமைப்பாளர்கள் உறுதியாக உள்ளனர்.

இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியை ஓராண்டு தள்ளிவைக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் யோசனை தெரிவித்துள்ளனர்.

‘இப்படி சொல்வது தர்ம சங்கடமாகத்தான் இருக்கிறது. ஆனால் ஸ்டேடியத்தில் ரசிகர்கள் இன்றி நடத்தப்படுவதை காட்டிலும் தள்ளிவைப்பதே சிறந்தது’ என்றும் குறிப்பிட்டார்.

முகநூலில் நாம்