ஒரு நாடு – ஒரே சட்டம் தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம்

“ஒரு நாடு – ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணியின் அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதன் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் இந்த அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்