ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பம்!

ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகளை தனியார் முதலீட்டாளரின் பங்களிப்பு இல்லாமல் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தைத் தொடர சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறை மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவங்ச முன்வைத்த அமைச்சரவை யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்