ஐ.பி.எல் போட்டிகளையும் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்! இரத்தாகிறது போட்டிகள்..?

கொரோனா பாதிப்பு எதிரொலியால் ஐபிஎல் போட்டிகள் திகதி மாற்றப்பட்ட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

பல மனித உயிர்களை பறித்து உலக மக்களை கதிகலங்க வைத்துள்ளது கொரோனா வைரஸ். இந்தியாவையும் இது விட்டு வைக்கவில்லை. இந்த நிலையிலேயே, உலக வாழ் கிரிக்கெட் இரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ள ஐபிஎல் போட்டி இரத்துச் செய்யப்படுமா அல்லது திகதி மாற்றப்படுமா என்ற சந்தேகம் பலருக்கு எழுந்துள்ளது.

முகநூலில் நாம்