ஐக்கிய மக்கள் சக்தியின் நிஹால் வெத ஆராச்சி கைது

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெத ஆராய்ச்சியின் சகோதரர் நிஹால் வெத ஆராச்சி தங்காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு அருகில் மே 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

நிஹால் வெதஆராச்சி  தென் மாகாணசபையின் முன்னாள் உறுப்பினராவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்