எாிபொருள் நிரப்பு நிலையங்களில் முண்டியடிக்கும் மக்கள்!

யாழ்.குடாநாட்டில் இன்று அதிகாலை தொடக்கம் எாிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் பெருமளவில் முண்டியடித்துக்கொண்டு எாிபொருள் நிரப்புவதை அவதானிக்ககூடியதாக உள்ளது.

வளை குடா நாடுகளில் தோன்றியுள்ள பதட்டம் காரணமாக எாிபொருளுக்கு தட்டுப்பாடு வரலாம் என பரவலாக பேசப்படுகின்றது. எனினும் அரசாங்கம் எாிபொருளுக்கு தட்டுப்பாடு உள்ளதாக எந்தவொரு அறிவிப்பையும் விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்