எரிபொருள் கோரி வேலைநிறுத்தம்

நுகேகொடயில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் 119, 117, 168, 176, 259, 689 மற்றும் 183 ஆகிய வீதிகளில் பயணிக்கும் தனியார் பேருந்துகளே இவ்வாறு வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் கோரி அவர்கள் இவ்வாறு வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்