
எரிபொருள் பற்றாக்குறையால் ஆத்திரமடைந்த மக்கள், பஞ்சிகாவத்தை பகுதியில் வீதிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பஞ்சிகாவத்தையில் வீதி மூடப்பட்டுள்ளமையினால் அதனை சுற்றியுள்ள பல வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து பொலிஸார் தலையிட்டு வீதி மறியலை கலைத்தனர்.