எத்தியோப்பியாவில் இருந்து நாடு திரும்பிய 230 பேர்..!

கொவிட் 19 காரணமாக இந்தோனேசியாவில் சிக்கியிருந்த 230 இலங்கையர்கள் இன்று (06) அதிகாலை நாடு திரும்பியுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

  ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் ஊடாகவே இவர்கள் அனைவரும் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   நாடு திரும்பிய அனைவருக்கும் தற்போது பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முகநூலில் நாம்