எதிர்வரும் திங்கட்கிழமை அரச விடுமுறை தினமாக இலங்கையில் அறிவிப்பு

எதிர்வரும் திங்கட்கிழமை அரச, வங்கி, வர்த்தக விடுமுறை தினமாக இலங்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை மாகாண உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை இலங்கையில் இதுவரையில் 10 கொரோனா வைரஸ் நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்