ஊரடங்கு சட்டம் தொடர்பில் வெளியான புதிய தகவல்..!

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் எதிர்வரும் தினங்களில் தளர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவை பணிப்பாளர் ஜெனரல் விசேட மருத்துவர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்