உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அரைவாசியாக குறைக்கப்படும் – ஜனாதிபதி

அடுத்த தேர்தலுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றங்களுக்கான (பிரதேச சபைகள்,
மாநகர சபைகள், நகர சபைகள்) சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8000
இலிருந்து 4000 ஆகக் குறைத்து, ஜனசபா திட்டத்தையும் நடைமுறைப்படுத்த
உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்