உலக வங்கி பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் Faris H. Hadad-Zervos ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் உலக வங்கி பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று பிற்பகல் கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்