உலகின் சிறந்த 2 சதவீத விஞ்ஞானிகளில் ஐவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்

அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம், ஐரோப்பிய வெளியீட்டாளர்
எல்ஸ்வயர் இணைந்து வெளியிட்ட, உலகின் சிறந்த 2 சதவீத விஞ்ஞானிகளின்
பட்டியலில் ஐந்து ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இடம்
பிடித்துள்ளனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஐந்து ஆராய்ச்சியாளர்களான
பேராசிரியர் மெத்திகா விதானகே, கலாநிதி அனுஷ்கா யு, ராஜபக்ஷ, பேராசிரியர்
நீலிகா மாளவிகே, கலாநிதி தனுஷ்க உதயங்க மற்றும் கலாநிதி கே.கே. அசங்க
சஞ்சீவ ஆகியோர் 2021 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த 2% விஞ்ஞானிகளின்
பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்