‘உயிர்வாசம்’ நாவல் வெளியீடு

எழுத்தாளர் தாமரைச்செல்வியின் உயிர்வாசம் நாவல் வெளியீடு, நாளை, குமரபுரம் பரந்தனில் அமைந்துள்ள சுப்பிரமணியம் இராசம்மா மணிமண்டபத்தில்,எழுத்தாளரும் கவிஞருமான சி. கருணாகரன் தலைமையில் நடைபெறவுள்ளது.

நூல் தொடர்பான உரைகளை யாழ் பல்கலைகழக இந்துநாகரீகத்துறை விரிவுரையாளர்  தி. செல்வமனோகரன், காவேரி கலாமன்ற இயக்குநர் அருட்தந்தை கலாநிதி ரி. யோசுவா நிகழ்த்தவுள்ளனர்.  இறுதியாக ஏற்புரையை நூலாசிரியர் தாமரைச்செல்வி  நிகழ்வுத்துவார்.

முகநூலில் நாம்