உயர்ந்தது பாக்கு விலை- சரிந்தது வெற்றிலை விலை!

பாக்கு ஒன்றிற்கான விலை அதிகரித்துள்ள நிலையில், வெற்றிலைக்கான விலை குறைந்துள்ளது.

நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக பாக்கு ஒன்றின் விலை 10 ரூபாவாக அதிகரித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஒரு வெற்றிலையின் விலை கடந்த சில மாதங்களாக 0.80 சதமாக குறைவடைந்து காணப்படுவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

முகநூலில் நாம்