
இலங்கை லெஜன்ட்ஸ் மற்றும் இந்தியா லெஜன்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது.
போட்டியில் நாணயசுழற்சியை வென்ற இலங்கை லெஜன்ட்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானத்துள்ளது.
அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இந்தியா லெஜன்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.