இலங்கை மீனவர்கள் ஐவர் இந்திய கடலோர பாதுகாப்பு பிரிவினரால் கைது

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேரை
அந்நாட்டு கடலோர பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகுகளுடன், கைது செய்யப்பட்ட 5 மீனவர்களும்
 தூத்துக்குடிக்கு அழைத்துச் செல்லப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி
வௌியிட்டுள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்