இலங்கை மக்களுக்கு இலவசமாக முகமூடிகளை அனுப்பும் சிங்கப்பூர் தேரர்கள்!

நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலினால் முக க்கவசங்களுக்கான பற்றாக்குறை நிலவுகின்றது.இந்நிலையில் அவதியுறும் இலங்கை மக்களுக்கு இலவசமாக ஒரு தொகை முகக்கவசங்களை அனுப்புவதற்காக சிங்கப்பூரின் மஹா கருணா பௌத்த சங்கத்தின் காப்பாளர் கலாநிதி கரதெடியன குணரதன தேரர் உள்ளிட்ட தேரர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்தவகையில் இலங்கைக்கு அனுப்புவதற்காக தேரர்கள் முகக்கவசங்கள் அடங்கிய பெட்டிகளை தங்களது தோள்களில் சுமந்து சென்றுள்ளனர்.

முகநூலில் நாம்