இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமனம்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் புதிய பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுச் செயலாளராக இருந்த அனுஷா சிவராஜா கட்சியின் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் பொருளாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் இந்தத் தகவலை நியூஸ்பெஸ்ட்டுக்கு உறுதிப்படுத்தினார்.

கொட்டகல C.L.F. வளாகத்தில் இன்று (17) இடம்பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பேராளர் மாநாட்டின் போது நிர்வாக சபையின் ஆலோசனையின் பிரகாரம் இந்த புதிய தெரிவுகள் இடம்பெற்றுள்ளன.

முகநூலில் நாம்